
கோட்டகுப்பம் ஃபைவ் ஸ்டார் மன்றம் சார்பில் மரக்கன்று நடும் திட்டத்தில் இன்று (16-8-2020)
கோட்டகுப்பம் ஜாமியா மஸ்ஜித் ஷாதி மஹால் வளாகம், பள்ளிவாசல் தெரு தர்ஹா வளாகம் ஆசாத் தெருவில் நண்பர்கள் மற்றும் தெருவாசிகள் தலைமையில் மரச்செடி நடப்பட்டது.
இதற்கு உதவிய தன்னார்வலர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு நன்றி.
ஃபோன் செய்தால் இலவசமாக வீடு தேடி வந்து மரக்கன்றுகள் தரப்படும்.
9790968698, 9944221301, 9003047454, 8870781868