
கோட்டக்குப்பம் தைக்கால் திடல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று 74வது சுதந்திர தின மற்றும் மரக்கன்று🌳 நடும் விழா.
தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் குழந்தைகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் இன்று 74 வது சுதந்திர தினவிழா தேசிய கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது
அதனை தொடர்ந்து கோட்டக்குப்பம் ஃபை ஸ்டார் அசோசியேஷன் சார்பாக மரக்கன்று நடும்விழா சிறப்பான முறையில் நடைப்பெற்றது. இதற்கு உதவிய தன்னார்வளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி 👍👍🌳 🌳
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள் 💐