
கோட்டக்குப்பம் பேரூராட்சி உட்பட்ட பகுதியில் புதிதாக 5 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கோட்டக்குப்பம் அருகாமையில் உள்ள பகுதிகளுக்கு நோய் தொற்று ஏற்கனவே அதிகமா உள்ளதால், அங்கே போகும் மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
அரசின் விதிகளை மதிக்காமல் அலட்சியமாக இருந்தால் பாதிக்கப்படுபவர்கள் நாம் மட்டும் அல்ல, நம் குடும்பத்தாரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.