கோட்டக்குப்பம் 23-06-20 பஜார் வீதி , மற்றும் நாட்டாண்மை வீதிகளில், முறையான சாலை அமைக்க கோரி கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களிடம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக இன்று 23-06-2020 மனு அளிக்கப்பட்டது.