கோட்டக்குப்பம் நாட்டாண்மைக்கார தெரு மற்றும் பஜார் தெரு மக்களே உங்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி.
விரைவில் உங்கள் தெருவில் சுமார் 34 லட்ச ரூபாய் செலவில் தார் சாலை அமைக்க டெண்டர் கோரியுள்ளது கோட்டக்குப்பம் பேரூராட்சி.
மேலும் கோட்டக் குப்பதில் சுமார் 1.26 கோடிக்கு ரோடு போடும் டெண்டர் அறிவித்துள்ளார்கள்.
விருப்பம் உள்ளவர்கள் வரும் 22.06.2020குல் பேரூராட்சி செயல் அலுவலரிடம் விண்ணப்பத்தை ஒப்படைக்கவேண்டும்.