
கோட்டக்குப்பத்தின் முதல் மருத்துவர்,
கோட்டக்குப்பம் ஜாமி ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் முன்னாள் முத்தவல்லி,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர்,
கோட்டகுப்பம் வளர்ச்சிக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவருமான டாக்டர் இக்பால் பாஷா அவர்கள் இன்று மவுத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..