
கோட்டக்குப்பம் பெரிய பள்ளிவாசல் எதிரே அமைந்துள்ள ஹை மாஸ் விளக்கு கடந்த பல நாட்களாக எரியாத நிலையில் உள்ளது.
பொதுமக்கள் அதிக நடமாடும் பகுதியில் மக்கள் நலன் கருதி வைக்கப்பட்ட இந்த விளக்கு தற்போது யாருக்கும் பலனின்றி உள்ளது.
கோட்டக்குப்பம் பேரூராட்சி உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இந்த விளக்கு எரிய செய்ய வேண்டும்.