
இஸ்லாம் மார்க்கத்தின் இருபெரும் பண்டிகைகளில் ஒன்றான ஈகைப் பெருநாள் என்னும் ஈதுல் ஃபித்ரைக் கொண்டாடும் அனைவருக்கும் இதயங் கனிந்த நல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும் ஈகைத் திருநாளில் உலகமும், நமது நாடும் கொரோனவிலிருந்து விடுபடவும், அது ஏற்படுத்திய தீய விளைவுகள் களைவதற்கும், அனைத்து மக்களின் வாழ்விலும் வசந்தம் ஏற்படவும் இறைவனை பிரார்த்திப்போம்.
இன்ஷா அல்லாஹ் அடுத்த ரமலான் கொண்டாட்டத்தைக் வழக்கம் போல எல்லாரும் சேர்ந்து கொண்டாடுவோம்!
அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!