புதுச்சேரியில் கொராணா வைரஸ் பரவுதலைத் தடுக்க புதுச்சேரி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியின் அனைத்து எல்லைகளையும் மூடி சீல்வைத்துள்ளது. அதன்படி புதுச்சேரி விழுப்புரம் மாவட்ட எல்லையான முத்தியால்பேட்டை – கோட்டக்குப்பம் எல்லையை மூடி சீல் வைத்துள்ளது.
PC Ganesh Tourism N.



