கோட்டக்குப்பம் நகர தமுமுக சார்பாக கோட்டக்குப்பம் பேரூராட்சியில். பணிபுரியும் 80 துப்புரவு பணியாளர்களுக்கு.
அரிசி, முககவசம்,மற்றும் கைஉறை ஆகியவற்றை நகர தலைவர் ஜரித்,மமக மாவட்ட துணை செயலாளர் அஸ்ரப் அலி, நகர தமுமுக செயலாளர் நிஜாமுதீன், ஒன்றிய தலைவர் ஹபீப் முஹம்மது,
ஒன்றிய தமுமுக செயலாளர் அபுதாஹிர், மமக நகர துணைச் செயலாளர் முகமது அலி, தமுமுக துணைச் செயலாளர் முகமது யாசின், பைசல் ஆசிப் மற்றும் நசீர் ஆகியோர் வழங்கினர்..