துருக்கி கடற்கரையில் பிணமாக ஒதுங்கிய குழந்தையின் புகைப்படம் பலரின் மனசை கரையவைத்தது,

அதே போல் கோட்டக்குப்பத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட முதியோர் தம்பதியர் மருத்துவ மனைக்கு ஆட்டோவில் சென்றனர் அனுமதி இல்லாமல் ஆட்டோவில் பயணிகளை ஏற்றியதாக ஆட்டோவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
சிகிச்சை முடிந்து கடும் வெயிலில் அந்த வயதான தம்பதியர் நடந்தே வீடு திரும்பினர். இக்காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
தற்போது இக்காட்சி ஓவியமாக மீண்டும் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது
சகோ Riyaz Ahamed அவர்களின் ஓவியம், ஒரு காவியம்