மத்திய பாஜக பாசிச அரசு கொண்டு வந்ததுள்ள
குடியுரிமை திருத்த சட்டம்.CAA-NRC-NPR போன்ற.சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி,
கேட்டக்குப்பம் இஸ்லாமிய இளைஞர்கள் பேரவை சார்பாக கேட்டக்குப்பம் பர்கத் நகரில் இன்று நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் சமுதாய தலைவர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
படங்கள் உதவி Askar Ali