கோட்டக்குப்பம் பேரூராட்சி மூலமாக ஜமியத் நகரில் புதிதாக குளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜேசிபி இயந்திரம் மூலம் காலியாக இருந்த இடத்தில் பெரிய பள்ளம் எடுத்து குளம் உண்டாகி உள்ளனர்.
மழை பொழிந்து மழை நீர் சேர்ந்தால் வருங்காலத்தில் இங்கே நிரந்தரமாக தண்ணீர் தேங்கி நிலத்தடி நீரை பாதுகாக்கும் குளம் உருவாகும்.
கோட்டக்குப்பம் பேரூராட்சியின் இந்த திட்டத்தை மனப்பூர்வமாக பாராட்டுகிறோம்.
இதே போல் காணாமல்போன பழைய குளம் குட்டைகளை மீட்டெடுத்து மேம்படுத்த வேண்டும்.