கோட்டகுப்பம் Five ஸ்டார் நற்பணி மன்றத்தினர் பெரும் முயற்சினால் பல வருடங்களாக ஹஜ் பெருநாளன்று கூட்டு குர்பானி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதே போல் இந்த வருடமும் Five ஸ்டார் நற்பணி மன்றத்தினர் சார்பில் கூட்டு குர்பானி திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாடு ஒரு பங்கின் விலை : ₹2,400 மட்டும்
(இரண்டு ஆண்டு முழுமையாக பூர்த்தியான மாடு)
அது மட்டுமின்றி 10 வருட காலங்களுக்கு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் Five ஸ்டார் நற்பணி மன்றத்தினர்களுக்கு கிடைக்கும் குர்பானி தோல்களை முறையாக ஏழைகளுக்கு சென்று சேர உதவி புரிந்து வருகின்றார்கள் .
இதனால் உங்களுடைய குர்பானி பங்கினை Five ஸ்டார் நற்பணி மன்றத்தினர்களுக்கு வழங்கி ஏழைகளின் சிரிப்பிலும் அவர்களின் துஆவிலும் நீங்களும் பங்கெடுக்க வேண்டுகிறோம்.
வெளிநாடு மற்றும் கோட்டக்குப்பத்தில் வசிக்கும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். குர்பானி கொடுக்க விருப்பம் உள்ளவர்கள்,
கிழ்கண்ட நபர்களை தொடர்பு கொள்ளவும்:
உமர், கோட்டகுப்பம் – 00919790530225
முஹம்மத் சுலைமான் , கோட்டகுப்பம் – 00919894104731
அப்துல் மாலிக், கோட்டகுப்பம் – 00919790968698
ஷேக் பாரூக் துபாய் – 00971557622551
உமர் பாரூக், துபாய் – 00971507759676
அப்துல் ரஜாக் @ நிஸார் , பிரான்ஸ் – 0033676686008
முஜிப் அஹ்மத், சிங்கப்பூர் – 006582533809
அமீன் ரியாத் – 00966536231992
ஆரிப் குவைத் – 0096550122606
ராஜா குவைத் – 0096550499575
Like this:
Like Loading...