ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கடலோர மாவட்டங்களில் மனித சங்கிலி போராட்டம் தொடங்கியது. மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை 596 கி.மீ. தொலைவுக்கு மனித சங்கிலி அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஓ.என்.ஜி.சி. வேதாந்தா நிறுவனங்கள் 341 எண்ணெய் கிணறுகள் அமைக்க மத்திய அரசு அனுமதித்தற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டகுப்பதில் நடைபெறும் போராட்டத்தில் அணைத்து கட்சியை அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்