கோட்டகுப்பதில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் எதிர்ப்பு கூட்டம் நடத்தினார்கள்.
கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகம் முன்பு இந்த கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.