ஹைட்ரோகார்பன் பேரழிவு திட்டத்தை எதிர்த்து விழுப்புரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று கோட்டக்குப்பத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தி மு க மாவட்டக் கழகச் செயலாளர் முனைவர் க.பொன்முடி எம்.எல்.ஏ அவர்கள், புதுவை முதல்வர் நாராயணசாமி மற்றும் பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.