கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக இன்று ஷாதி மஹாலில் குவைத்தில் வசூலிக்கப்பட்ட பணத்தில் பித்ரா பொருள் வினியோகம் செய்யப்பட்டது.
கோட்டக்குப்பம் ஜாமி ஆ மஸ்ஜித் நிர்வாக தலைவர் மௌலவி ஹாஜி பக்ருதீன் பாரூக் ஜமாலி அவர்கள் முன்னணியில் நிகழ்ச்சி நடைபெற்றது.