நாடாளுமன்றம் 2019 தேர்தல் கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு மையம்களின் விபரம், வார்டுகள் மறுசீரமைப்பு செய்த பின் நடக்கும் முதல் தேர்தல் இதுவாகும், ஒரே தெருவில் ஒரு பகுதி ஒரு பாகத்திலும் மற்றோரு பகுதி இன்னுமொரு பாகத்திலும் இருக்கும், ஆகையால் வாக்காளர்கள் உங்கள் வாக்குப்பதிவு மையத்தை சரியாக பார்த்துக்கொள்ளவும்.
Polling Station Locations on Google Map: http://psleci.nic.in/default.aspx







