வாக்குபதிவின் அவசியம் குறித்து A.S.ஸதக்கத்துல்லாஹ் பாகவி அவர்கள் மிக தெளிவாக விளைக்கியிருக்கிறார். சினிமா, IPL பார்க்க எப்படி கால்கடுக்க நின்று பார்கிறீர்களோ, அது போல நாட்டின் ஜனநாயக தேர்தலில் மிக முக்கியமாக “எங்கே இருந்தாலும் என்ன செய்தாலும்” உங்களின் வாக்கை பதிவு செய்ய மறவாதீர்.
உங்களது வருங்கால சங்கதிகளுக்கு நீங்கள் செய்யும் மிக முக்கிய கடமை இதுவாகும்.
முழு வீடியோ பதிவிற்கு: https://www.youtube.com/watch?v=QLScPSfxkOA