
விழுப்புரம் பாராளுமன்ற தேர்தல் 2019 இறுதி வேட்பாளர் பட்டியல், நீங்கள் சுயமாக சிந்திட்டு நல்ல வேட்பாளரை தேர்வுசெய்யுங்கள். யாராவது பணம் பொருள் கொடுத்தால் அந்த வேட்பாளரை பாரபட்சமின்றி தேர்வு செய்யாதீர். நாம் போடும் ஓட்டினால் என்ன நடக்கபோகுது என்று மனம் தளத்தாதீர். நாம் கடமையை சரியாக மனசாட்சிக்கு பயந்து செய்யவும். இது இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற போகும் தேர்தல். மக்களாட்சி மக்களீடமே வித்திட்டும் தேர்தல், இன்றே உங்கள் வேட்பாளரை தேர்வுசெய்து ஏப்ரல் 18 தேதி உங்கள் “மை” மூலம் நேர்மையாக வாக்களிப்போம்.
Sl.No | Name | Party Affiliations | Symbol |
1 | KALIYAMOORTHY G | Bahujan Samaj Party | ![]() |
2 | RAVIKUMAR D | Dravida Munnetra Kazhagam | ![]() |
3 | ABIRAMI P | Tamilnadu Ilangyar Katchi | ![]() |
4 | ANBIN POYYAMOZHI S | Makkal Needhi Maiam | ![]() |
5 | PRAKALATHA D | Naam Tamilar Katchi | ![]() |
6 | RAJA S | Agila India Makkal Kazhagam | ![]() |
7 | VADIVEL RAVANAN S | Pattali Makkal Katchi | ![]() |
8 | ARASAN K | Independent | ![]() |
9 | ANBALAGAN T | Independent | ![]() |
10 | GANAPATHY N | Independent | ![]() |
11 | KATHIRVEL M | Independent | ![]() |
12 | DESINGU A | Independent | ![]() |
13 | RAJASEKARAN M | Independent | ![]() |
நம்ம உறவுகள் சுமார் 1000 ஓட்டு இருக்கும்
இந்த வாட்டி மாம்பழத்துக்கு அல்லது பரிசு பெட்டிக்கு போடுவதாக கூடி தீர்மானித்து இருக்கின்றோம்
கடைசி நேரத்தில் இரண்டு பேரில் யார் என்பதை தீர்மானிப்போம்
LikeLike