2019 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில் காவல்துறையினருடன், துணை ராணுவ படையினர் சேர்ந்து கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.