கோட்டகுப்பதில் அனைத்து வீடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கு ஆப்டிகல் பைபர் மூலமாக அதிவேக இணையதள வசதிகள் வழங்கிட CBreeze நிறுவனம் குறைந்த விலையில் புதிய திட்டம் அறிமுக படுத்தியுள்ளது.
பாரத்பைபர் ” மூலம் அனைத்து வீடுகளுக்கும் Internet Service provider உரிமத்தினை பயன்படுத்தி, “இல்லந்தோறும் இணையம்” என்ற திட்டத்தின் அடிப்படையில் அனைத்து இல்லங்களுக்கும் குறைந்த செலவில் தரமான இணைய இணைப்புகளை வழங்கவுள்ளது.
மேலும், அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் மற்றும் இதர இணைய தள சேவைகள் ஆகியவற்றுடன் சேர்த்து, புதிதாக “இணைய வழி தொலைக்காட்சி” சேவைகளும் (Internet Protocol Television – IPTV ) வழங்கப்படும்.
தொடர்புக்கு :-
CBreeze ,No:226, AlBasheer Complex,
MG Rd, 605104,Kottakuppam,
Puducherry,Tamil Nadu 605104
+91 99947 77693