சவுதி அரேபியாவில் மருத்துவர் நர்ஸ்களுக்கு வேலைவாய்ப்பு, தமிழக அரசு நிறுவனம் ஏற்பாடு


சவுதி அரேபியாவில் மருத்துவர் நர்ஸ்களுக்கு வேலைவாய்ப்பு, தமிழக அரசு நிறுவனம் ஏற்பாடு

சவுதி அரேபிய நாட்டில் ரியாத்தில் உள்ள முன்னணி மருத்துவமணைக்கு மருத்துவர்கள், நர்ஸ்கள் (பெண்), டெக்னீசியங்கள், பிசியோதெரபிஸ்டுகள், தேவைப்படுகிறார்கள். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு அனுபவத்துடன் 35 வயதிற்குட்பட்ட டிப்ளமோ/பி.எஸ்.சி/எம்.எஸ்.சி/பி.எச்.டி தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.

அனுபவத்திற்கேற்றவாறு மாத ஊதியமும், இலவச விமான டிக்கெட், உணவு, இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை, போக்குவரத்து, 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய வருடாந்திர விடுப்பு மற்றும் சவூதி அரேபிய அமைச்சகத்தின் சட்டத்திட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.

எனவே, தகுதியுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, பணி அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளை நிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ovemclsn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 31.03.2019-க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு 22505886/22500417 / 8220634389/ 9566239685 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும் அல்லது http://www.omcmanpower.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s