மூடப்படும் கோட்டக்குப்பம் அரசு பள்ளி ? மீட்டு எடுக்குமா ஜாமி ஆ மஸ்ஜித் நிர்வாகம் ?
தமிழக அரசு 25 பிள்ளைகள் குறைவாக உள்ள அரசாங்க பள்ளிக்கூடத்தை மூட அரசாணை பிறப்பித்துள்ளது.
நமது முன்னோர்கள் நமதூர் பிள்ளைகள் தூரமாக போய் படிப்பதால் உள்ளுரில் படிக்க வேண்டும் என்று நல்ல நோக்கத்தில் பல ஏக்கர் பள்ளிவாசல் இடங்களை அரசுக்கு கொடுத்து ஊர்லயே பள்ளிக்கூடத்தையும் திறந்தார்கள்.
அப்போது அது முஸ்லீம் டிரஸ்ட் என்ற சங்கம் மூலமாக அரசு உதவி பெற்று நடத்தி வந்தது.
பின்னர் அந்த டிரஸ்ட் முழு அதிகாரமும் அரசுக்கு கொடுத்து அரசாங்க பள்ளியாக மாற்றி விட்டார்கள்
காலப்போக்கில் தனியார் பள்ளி மோகத்தில் நமது அரசு பள்ளி மாணவர்களை இழந்துள்ளது
இந்த பள்ளிக்கூடத்தை மூடுவதில் இருந்து தவிர்க்க அரசு அதிகாரியுடன் பேசி பள்ளியை தொடர்ந்து நடத்த பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் இல்லை என்றால்
இதற்கு ஒரே தீர்வு
ஜாமியா மஸ்ஜித் நிர்வாகம் நாம் கொடுத்த அந்த பள்ளியை அந்த இடத்தை உரிமையை திரும்ப வாங்கி நாமே மீண்டும் நடத்தலாம்
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.