பிரான்ஸ் ரோஸி அன் பிரி (Roissy-en-Brie) நகரில் முதல் ஈத் தொழுகையில் பெருந்திராக மக்கள்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே உள்ள ரோஸி அன் பிரி (Roissy-en-Brie) நகரில் சுமார் 40 லட்சம் யூரோ செலவில் ஓமான் சுல்தான் நிதி உதவியில் கடந்த 8 வருடமாக கட்டப்பட்டு வந்த பெரிய பள்ளிவாசல் இந்த நோன்பு முதல் நாள் திறக்கப்பட்டது. அங்கே நடைபெற்ற முதல் பெருநாள் அன்று ஆயிரக்கணக்கான மக்கள் தொழுகையில் ஈடுபட்ட காட்சி. ஊரின் மேயர் நேரடியாக வந்து பெருநாள் வாழ்த்து கூறினார்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.