ஐரோப்பா மற்றும் சவுதி, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நாளை ஈத் பெருநாள்!
ஐரோப்பா, மற்றும் சவூதிஅரேபியாஉள்ளிட்டவளைகுடாநாடுகளில்இஸ்லாமியர்கள்இன்றுதங்கள் 29 வதுநோன்பைநிறைவுசெய்தன. இதனைதொடர்ந்துஇன்றுமஹ்ரிப்தொழுகைக்குபிறகுபிறையைதேடப்பட்டது. ஷவ்வால்பிறைதென்பட்டகாரணத்தால் பிரான்ஸ் போன்ற ஐரோப்பா நாடுகளிலும் மற்றும் சவூதி, துபாய், குவைத்உள்ளிட்டவளைகுடாநாடுகளில்நாளை (15/06/2018 – வெள்ளிக்கிழமை) ஈத்திருநாள்கொண்டாடப்படுகிறது.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.