பிரான்ஸ் வாழ் முஸ்லீம் நண்பர்கள் மூலம் கடந்த ஆண்டு முதல் வசதி இல்லாத பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி காய்ச்ச பண உதவி செய்யப்படுகிறது. இந்த வருடம் வசதி வாய்ப்பில்லாத 6 பள்ளிவாசல்களுக்கு பண உதவி செய்யப்பட்டது.
உதவி செய்த அணைத்து நண்பர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவனின் அருள் கிடைக்க பிராத்திக்கிறோம்.
உதவி செய்த நல்ல உள்ளங்க ளுக்கு அல்லா விடம் துவா செய்கிறேன்
LikeLiked by 1 person