கோட்டகுப்பம் Five ஸ்டார் நற்பணி இயக்கத்தினரின் ஆதரவோடு கும்பகோணம் ஹலிமா டிரஸ்ட் வருடா வருடம் கோட்டகுப்பம் மற்றும் அதனை சுற்றி உள்ள ஊர்களின் உள்ள ஏழை மக்களுக்கு ஜக்காத் பொருட்களாக குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் தேவையான துணி மணிகள் வழங்கி வருகிறார்கள். இந்த வருடமும் (2018) வழக்கம் போல் இன்று (19/05/2018) நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 400 குடும்பங்களுக்கு ஜக்காத் பொருட்கள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி சிறப்புற நடைபெற பெரிதும் உதவிய Five ஸ்டார் நற்பணி மன்றத்தினர், கிஸ்வா சமூக அமைப்பினர் மற்றும் கோட்டகுப்பம் தாவா மன்றத்தினர் ஆகியோர்களுக்கு நன்றி.
எல்லாம் வல்ல இறைவன் கும்பகோணம் ஹலிமா டிரஸ்ட் நிறுவனதினற்கு மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நல் அருள் மற்றும் பரக்கத் புரிவானாக … ஆமீன்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.