கோட்டக்குப்பம் வரலாற்றில் முதன் முறையாக மாணவ மாணவிகளுக்கு பெரிய அளவில் திறனறி போட்டி அஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் இன்று ஷாதி மஹாலில் நடைபெற்றது. மாணவ மாணவிகள் பெருமளவில் ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அஞ்சுமன் மகளிர் மன்றம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு விரைவில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.