கோட்டக்குப்பம் பேரூராட்சி திருத்தப்பட்ட முழு வாக்காளர் பட்டியல்


நமது கோட்டகுப்பத்தின் 18 வார்டுகளையும் உள்ளடக்கிய முழு வாக்காளர் பட்டியல் இங்கு வார்டு மற்றும் தெரு வாரியாக இணைக்கப்பட்டுள்ளது. இதில் சில தெருக்கள் விடுபட்டுள்ளன. சில தெருக்கள் பிற தெருக்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. சிலரின் பெயர்கள் வேறு தெருக்களில் சேர்க்கப்பட்டுள்ளன. முடிந்தவரை முழு தொகுப்பையும் பார்த்து தங்களின் பெயர்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இவை அனைத்தும் தமிழ்நாடு அரசு, தேர்தல் துறையின் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டவை. வரைவு வாக்காளர் பட்டியல் 01/01/2018 அன்று வெளியிடப்பட்டது. ஒவ்வொரு பட்டியலின் இறுதியில் புதிதாக சேர்த்த / நீக்கிய பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளன.

 

சட்டமன்றத் தொகுதி பெயர் & எண் : வானுர் & 73 – தனி
பேரூராட்சி பெயர் & வார்டுகள் : கோட்டக்குப்பம் & 18

பாகம் எண் : 72 

வார்டு 1 பஜனைகோயில் தெரு
வார்டு 1 மேற்குத் தெரு
வார்டு 1 வடக்குதெரு
வார்டு 1 மாரியம்மன் கோயில் தெரு
வார்டு 1 பாரதி நகர்

 

வார்டு 1 வாக்காளர் பட்டியல் விபரம் அறிய இங்கே அழுத்தவும்

வாக்குச்சாவடி : ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி, நடுப் பகுதி, பெரியமுதலியார்சாவடி-605104

பாகம் எண் : 73 

வார்டு 1 திவான் கந்தப்பா நகர்

வார்டு 1 வாக்காளர் பட்டியல் விபரம் அறிய இங்கே அழுத்தவும்

வாக்குச்சாவடி : ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி, கிழக்கு பகுதி, தெற்கு முகம், பெரியமுதலியார்சாவடி-605104

 

பாகம் எண் : 74

வார்டு 1 பள்ளத்தெரு
வார்டு 1 குளத்துத்தெரு
வார்டு 1 ஆதிதிராவிடக்காலனி
வார்டு 1 திவான் கந்தப்பா நகர் (மெயின்ரோடு)
வார்டு 3 ராஜீவ் நகர்

வார்டு 1 & 3 வாக்காளர் பட்டியல் விபரம் அறிய இங்கே அழுத்தவும்

வாக்குச்சாவடி : ஊராட்சி ஒன்றியநடுநிலைபள்ளி, மேற்கு பகுதி, தெற்கு முகம், பெரியமுதலியார்சாவடி-605104

பாகம் எண் : 75

வார்டு 5 கோட்டைமேடு
வார்டு 5 தென்னந்தோப்பு
வார்டு 4 சாணாரத்தெரு 2

வார்டு 5 & 4  வாக்காளர் பட்டியல் விபரம் அறிய இங்கே அழுத்தவும்

வாக்குச்சாவடி : மதரஸாமகபுப் அரபிக்பள்ளி, இந்திரா நகர் (கிழக்கு பகுதி), கோட்டக்குப்பம்-605104

பாகம் எண் : 76

வார்டு 3 இந்திரா நகர்
வார்டு 4 சாணாரத்தெரு1

வார்டு 3 & 4  வாக்காளர் பட்டியல் விபரம் அறிய இங்கே அழுத்தவும்

வாக்குச்சாவடி : மதரஸாமகபுப் அரபிக்பள்ளி, இந்திரா நகர்(மேற்கு பகுதி), கோட்டக்குப்பம்-605104

பாகம் எண் : 77

வார்டு 5 தீபாஞ்சம்மன் கோவில்
வார்டு 4 சின்னமுதலியார் சாவடி காலனி கிழக்கு
வார்டு 4 சின்ன முதலியார்சாவடி காலனி மேற்கு

வார்டு 4 & 5 வாக்காளர் பட்டியல் விபரம் அறிய இங்கே அழுத்தவும்

வாக்குச்சாவடி :  ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளி,பழைய கட்டிடம், தெற்கு முகம், பெரியமுதலியார்சாவடி-605104

பாகம் எண் : 78

வார்டு 3 மாரியம்மன் கோயில்தெரு
வார்டு 2 மேற்கு தெரு, சின்னமுதலியார்சாவடிக்குப்பம்
வார்டு 2 மேற்குத் தெரு
வார்டு 2 தெற்குத் தெரு
வார்டு 3 குறுக்குதெரு
வார்டு 3 மேட்டுதெரு

வார்டு 2 & 3  வாக்காளர் பட்டியல் விபரம் அறிய இங்கே அழுத்தவும்

வாக்குச்சாவடி : ஊராட்சி ஒன்றியதுவக்கப்பள்ளி (மேற்கு பகுதி), தெற்கு முகம், சின்னமுதலியார்சாவடி (குப்பம்), கோட்டக்குப்பம்-605104

பாகம் எண் : 79

வார்டு 2 சின்னமுதலியார் சாவடிக்குப்பம் வடக்குதெரு
வார்டு 2 கோயில்தெரு
வார்டு 2 சின்னமுதலியார்சாவடிகுப்பம்
வார்டு 2 சின்னமுதலியார்சாவடிக்குப்பம் தெற்குதெரு

வார்டு 2 வாக்காளர் பட்டியல் விபரம் அறிய இங்கே அழுத்தவும்

வாக்குச்சாவடி : ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி (கிழக்கு பகுதி), சின்னமுதலியார்சாவடி (குப்பம்), கோட்டக்குப்பம்-605104

பாகம் எண் : 80

வார்டு 6 மாரியம்மன் கோயில் தெரு
வார்டு 6 பள்ளிக்கூடம் பின்புறம்

வார்டு 6 வாக்காளர் பட்டியல் விபரம் அறிய இங்கே அழுத்தவும்

வாக்குச்சாவடி : ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பழைய கட்டிடம், வடக்கு பகுதி, மேற்கு முகம், கோட்டக்குப்பம்(காலனி)-605104

பாகம் எண் : 81

வார்டு 6 அம்பேத்கார் தெரு

வார்டு 6 வாக்காளர் பட்டியல் விபரம் அறிய இங்கே அழுத்தவும்

வாக்குச்சாவடி : ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தெற்கு பகுதி, பழைய கட்டிடம், மேற்கு முகம், கோட்டக்குப்பம்(காலனி)-605104

பாகம் எண் : 82

வார்டு6 மாரியம்மன் கோயில் பின்புறம்
வார்டு 6 புதுத் தெரு
வார்டு6 கோட்டக்குப்பம் அக்பர் வீதி
வார்டு 6 பழையபட்டினம் பாதை

வார்டு 6 வாக்காளர் பட்டியல் விபரம் அறிய இங்கே அழுத்தவும்

வாக்குச்சாவடி : ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,புதிய கட்டிடம், தெற்கு பகுதி, கிழக்கு முகம், கோட்டக்குப்பம்(காலனி)-605104

பாகம் எண் : 83

வார்டு 13 கோட்டக்குப்பம் ரோடு
வார்டு 13 சோதனைக்குப்பம்
வார்டு 13 சோதனைகுப்பம் மேற்கு

வார்டு 13 வாக்காளர் பட்டியல் விபரம் அறிய இங்கே அழுத்தவும்

வாக்குச்சாவடி : மதராஸா ரவனகுல் இஸ்லாம் அரபிக்பள்ளி, பழையபட்டனம்ரோடு பள்ளி, கோட்டக்குப்பம்-605104

பாகம் எண் : 84

வார்டு 7 நடுக்குப்பம்பாதை
வார்டு 7 செம்மண்குட்டை (பழையபட்டனம்பாதை)
வார்டு 7 தந்திரியான் குப்பம்
வார்டு 7 மாரியம்மன் கோவில் தெரு
வார்டு 7 கடற்கரைதெரு

வார்டு 7 வாக்காளர் பட்டியல் விபரம் அறிய இங்கே அழுத்தவும்

வாக்குச்சாவடி : குழந்தைகள் சத்துணவு மையம், கோட்டக்குப்பம்(தந்திரியான்குப்பம்)-605104

பாகம் எண் : 85

வார்டு 8 பஜார்வீதி
வார்டு 8 வேங்கைவீதி
வார்டு 8 மாமுலப்பைதெரு
வார்டு 8 உமறுப்புலவர் தெரு

வார்டு 8 வாக்காளர் பட்டியல் விபரம் அறிய இங்கே அழுத்தவும்

வாக்குச்சாவடி : ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி(முஸ்லீம்), வடக்கு கட்டிடம்,கிழக்கு பகுதி, தெற்கு முகம், கோட்டக்குப்பம்-605104

பாகம் எண் : 86

வார்டு 8 கோட்டக்குப்பம்
வார்டு 9 பள்ளிவாசல் தெரு
வார்டு 10 ஆசாத் தெரு
வார்டு 10 ஹாஜியார் வீதி
வார்டு 8 பழையபட்டினத்தார் பாதை தெரு

வார்டு 8,9 & 10  வாக்காளர் பட்டியல் விபரம் அறிய இங்கே அழுத்தவும்

வாக்குச்சாவடி : ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி(முஸ்லீம்) வடக்கு கட்டிடம்,மேற்கு பகுதி, தெற்கு முகம், கோட்டக்குப்பம்-605104

பாகம் எண் : 87

வார்டு 10 கோட்டக்குப்பம் மெயின் ரோடு
வார்டு 11 மோர்சார் தெரு
வார்டு 10 தைக்கால் தெரு

வார்டு 10 & 11  வாக்காளர் பட்டியல் விபரம் அறிய இங்கே அழுத்தவும்

வாக்குச்சாவடி : ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி(முஸ்லீம்), மேற்கு கட்டிடம், நடுப்பகுதி, கிழக்கு முகம், கோட்டக்குப்பம்-605104

பாகம் எண் : 88

வார்டு 9 பெரிய தெரு

வார்டு 9 வாக்காளர் பட்டியல் விபரம் அறிய இங்கே அழுத்தவும்

வாக்குச்சாவடி : ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி(முஸ்லீம்), வடக்கு பகுதி, மேற்கு கட்டிடம், கிழக்கு முகம், கோட்டக்குப்பம்-605104

பாகம் எண் : 89

வார்டு 12கோட்டகுப்பம் ஹாஜிஉசேன் தெரு
வார்டு 13 ரகமத் நகர் பள்ளிவாசல் தெரு
வார்டு 13ரகமத்நகர் சிராஜ்மில்லத்தெரு
வார்டு 13 ரகமத்நகர் மிலாதுதெரு
வார்டு 10 குட்டவாப்பு தெரு

வார்டு 10,12 & 13  வாக்காளர் பட்டியல் விபரம் அறிய இங்கே அழுத்தவும்

வாக்குச்சாவடி : அரசினர் மேல்நிலைப்பள்ளி, வடகிழக்கு பகுதி, தெற்கு முகம், கிழக்குமேற்கு கட்டிடம், கிழக்கு பக்கம், கோட்டக்குப்பம்-605104

பாகம் எண் : 90

வார்டு 11கோட்டக்குப்பம்
வார்டு 5 புறாத்தேப்பு
வார்டு 11 நாட்டாண்மைகாரர் தெரு
வார்டு 15 பர்கத்நகர்

வார்டு 11 & 15  வாக்காளர் பட்டியல் விபரம் அறிய இங்கே அழுத்தவும்

வாக்குச்சாவடி : அரசினர் மேல்நிலைப்பள்ளி, வடக்கு பகுதி, மேற்கு பக்கக்கட்டிடம், , கோட்டக்குப்பம்-605104

பாகம் எண் : 91

வார்டு 13 ரகமத்நகர் கடற்கரைதெரு
வார்டு 13 ரகமத்நகர் ஹாஜிலத்தீப்தெரு
வார்டு 13 ரகமத்நகர் திப்புசுல்தான் தெரு
வார்டு 13 ரக‌மத்நகர் அல்லாபிச்சைமரைக்காயர் தெரு
வார்டு 13 ரகமத்நகர் கடைசிதெரு
வார்டு 11 அணைக்குடியார் தெரு

வார்டு 11 & 13  வாக்காளர் பட்டியல் விபரம் அறிய இங்கே அழுத்தவும்

வாக்குச்சாவடி : அரசினர் மேல்நிலைப்பள்ளி, தெற்கு பகுதி, கோட்டக்குப்பம்-605104

பாகம் எண் : 92

வார்டு 12 பட்டினத்தார் தெரு
வார்டு 12 மரைக்காயர் வீதி.1
வார்டு 12 மரைக்காயர் வீதி.2
வார்டு 14கோரித் தோப்பு
வார்டு 14 முராது வீதி
வார்டு 14 குயவர் வீதி
வார்டு 14 கோட்டக்குப்பம்

வார்டு 12 & 14  வாக்காளர் பட்டியல் விபரம் அறிய இங்கே அழுத்தவும்

வாக்குச்சாவடி : அரசினர் மேல்நிலைப்பள்ளி, வடமேற்கு பக்கம், கிழக்கு மேற்கு கட்டிடம், தெற்கு முகம், மேற்கு பக்கம், கோட்டக்குப்பம்-605104

பாகம் எண் : 93

வார்டு 14 பழையப்பட்டினம்பாதை (தெற்கு வீதி)
வார்டு 15 மகாத்மாகாந்தி வீதி(வடக்குமெயின்ரோடு)
வார்டு 15 மகாத்மாகாந்தி வீதி (தெற்கு)

வார்டு 14 & 15 வாக்காளர் பட்டியல் விபரம் அறிய இங்கே அழுத்தவும்

வாக்குச்சாவடி : அரசினர் மேல்நிலைப்பள்ளி, மேற்கு முகம், தெற்கு பகுதி, வடக்கு கட்டிடம், கோட்டக்குப்பம்-605104

பாகம் எண் : 94

வார்டு 15 காந்தி வீதி

வார்டு 15 வாக்காளர் பட்டியல் விபரம் அறிய இங்கே அழுத்தவும்

வாக்குச்சாவடி : அரசினர் மேல்நிலைப் பள்ளி, வடக்கு கட்டிடம் வடக்கு பகுதி, மேற்கு முகம், கோட்டக்குப்பம்-605104

பாகம் எண் : 95

வார்டு 16 தென்னதோப்பு
வார்டு 17 மாந்தோப்பு பள்ளம்

வார்டு 16 & 17  வாக்காளர் பட்டியல் விபரம் அறிய இங்கே அழுத்தவும்

வாக்குச்சாவடி :  வேதா உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, கிழக்கு கட்டிடம், வடக்கு பகுதி, மேற்கு முகம், சின்னக்கோட்டக்குப்பம்-605104

பாகம் எண் : 96

வார்டு 17 கன்னியம்மன் கோயில் தெரு
வார்டு 17 செந்தாமரை வீதி
வார்டு 17 பள்ளிவாசல் தெரு சத்தியாநகர்
வார்டு 18 சத்தியாநகர்
வார்டு 18 சத்தியாநகர்

வார்டு 17 & 18  வாக்காளர் பட்டியல் விபரம் அறிய இங்கே அழுத்தவும்

வாக்குச்சாவடி : வேதா உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, கிழக்கு கட்டிடம், நடுப்பகுதி, மேற்கு முகம், சின்னக்கோட்டக்குப்பம்-605104

பாகம் எண் : 97

வார்டு 14 குண்டு கிராமம்
வார்டு 14 முருகபிள்ளை தோட்டம்
வார்டு 14 சர்தார் தோப்பு
வார்டு14 மரக்காயர் தோப்பு
வார்டு 14 வையாபுரி தோப்பு
வார்டு 18 வண்ணரத் தெரு
வார்டு18 அரிசன காலனி
வார்டு 18 சேப்பங்கொல்லை

வார்டு 14 & 18  வாக்காளர் பட்டியல் விபரம் அறிய இங்கே அழுத்தவும்

வாக்குச்சாவடி : வேதா உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, மேற்கு பக்கம், வடக்கு கட்டிடம், தெற்கு பகுதி, கிழக்கு முகம், சின்னக்கோட்டக்குப்பம்-605104

பாகம் எண் : 98

வார்டு 17 மாரியம்மன் கோயில் வீதி
வார்டு 18 தோப்பு தெரு

வார்டு 17 & 18  வாக்காளர் பட்டியல் விபரம் அறிய இங்கே அழுத்தவும்

வாக்குச்சாவடி : வேதா உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, மேற்கு பகுதி, கிழக்கு முகம், தெற்கு கட்டிடம், சின்னக்கோட்டக்குப்பம்-605104

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s