‘பைத்துல் ஹிக்மா’ அறக்கட்டளையின் கட்டிடப்பணிகள் துவங்கும் நிகழ்ச்சி இன்று 16/02/2018 காலை 9 மணி முதல் புதுச்சேரி கடுவனூரில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
கட்டிடப்பணிகள் தாமதமின்றி சிறப்பாக நடைபெற்றிட ஏக வல்ல இறைவனிடம் பிரார்த்திக்குமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
நாளைய சமூகத்தை தட்டி எழுப்பும் முயற்ச்சியில் எங்களோடு தோள் கொடுக்கும் உங்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் அருள் கிடைத்திட நாங்களும் பிரார்த்திக்கின்றோம்.
அன்புடன்
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்ககம்.
#பைத்துல் #ஹிக்மா
கலை, அறிவியல் மற்றும் சட்டக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா… குர்ஆன் ஹதிஸ் என்றால் மதரஸா
உலக கல்வி என்றால் கல்லூரி என்ற நிலை மாறி இரண்டும் ஒன்றிணைந்த கல்வி நிறுவனம்
சமுதாயம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்…
மேலப்பாளையத்தில் லும் இது போன்ற பைத்துல் ஹிக்மா தொடங்கினால் எங்கள் குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
LikeLike