இன்று 17/12/2017 மாலை புதுச்சேரி, முத்தியால்பேட்டை, ஸ்ரீ லலிதா மஹாலில் ‘குழந்தைகள் கலை இலக்கிய வளா்ச்சிக் கழகம்’ நடத்திய விருது வழங்கும் திருவிழாவில்…
‘கல்வி, கலை, இலக்கியம், பண்பாடு, பொதுநலம், மனிதநேயம், மதநல்லிணக்கம்’ போன்ற துறைகளில் ஆற்றுகின்ற அருந்தொண்டுகளுக்காக….
~~~~~~~~~~~~~~~~~
“செம்பணிச் சிகரம்”
~~~~~~~~~~~~~~~~~
விருதினை பெற்றிருக்கும்…
எழுத்தாளா்…
சிந்தனையாளா்….
கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகத்தின் செயலாளர்…
தோழர் . அ. லியாகத் அலி அவா்களுக்கு….வாழ்த்துக்கள்.