கல்விப் பணியில் TNTJ கோட்டக்குப்பம்.
13.8.2017 மோர்சார் தெரு மர்கஸ் வளாகத்தில் முஸ்லீம் சிறுபான்மையினர்களுக்கான அரசாங்க உதவி தொகைகளை பெறுவதற்கான வழிகாட்டுதல் மற்றும் விண்ணப்பம் அளித்தலுக்கான சிறப்பு முகாம் நடைப்பெற்றது.நூற்றுக்கணக்கான மாண மாணவிகள் இம்முகாமில் பங்குபெற்றனர்.