கலையான சுதந்திரத்தைக்
காத்தது எங்கள் கூட்டம்..
கையை நெஞ்சில் வைத்து
கூற என்ன வாட்டம்?
இதுதான் நாங்கள் செய்த துரோகமா?
நீங்கள் கூறும் வகுப்பு வாதமா? கூறுங்கள்..
– புலவர் ஆபிதீன்
/செந்நீர் விட்டே வளர்த்தோம்..
கருகத் திருவுளமோ?/ என்றே
முரசறைந்து கேட்கிறது அஞ்சுமன்..
வரலாற்றை அறிய – வரலாற்றோடு வாழ
வாஞ்சையோடு அழைக்கிறோம்..வருக..