2017 வருடதுக்கான கூட்டு குர்பானி


கோட்டக்குப்பம் FIVE STAR   நற்பணிமன்றத்தினர்பெரும்முயற்சினால்பலவருடங்களாககோட்டக்குப்பத்தில்கூட்டுகுர்பானிகொடுத்துவருவதைநீங்கள்அனைவரும்அறிந்ததே. அல்லாஹ்வில்அருளால்கடந்தவருடங்களைபோல்இந்தவருடமும்புதியவர்கள்நிறையபேர்தங்கள்பெயரைபதிவுசெய்துஇருகிறார்கள். வழக்கம்போல்துபாய், சவுதி, போன்றவளைகுடாநாட்டில்இருப்பவர்கள், மற்றும்ஐரோப்பா , அமெரிக்க, கனடா, சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்துபோன்றநாடுகளில்இருப்பவர்கள்நிறையபேர்இணைந்துஉள்ளனர், மேலும்பலர்இணைந்தால் ,நமதுரைசேர்ந்தஏழைஎளியமக்கள்பெருமளவில்பயன்அடைவார்கள்.

மார்க்கம்சொன்னதுபோல்குர்பானிசட்டகூறியதுபோல்இரண்டுவருடம்பூர்த்தியானபுஷ்டியானமாடுமட்டுமேகுர்பானிக்காகதேர்தேடுக்கபடுகிறது, மேலும்அதை 3 நாட்கள்நன்குபராமரித்துபின்னர்குர்பானிகொடுக்கபடும், அறுகபடும்மாடுமுழுவதும்வெட்டப்பட்டு, குறிப்பாகதோலைதவிரமற்றஅனைத்துஉறுப்புகளும்ஏழைக்காகபகிர்ந்துஅளிகபடுகிறது. இதன்காரணமாகவேகுர்பானிபங்குதொகைகொஞ்சம்கூடுதலாகநிர்ணயிக்கபடுகிறது.

2017 வருடதுக்கானகூட்டுகுர்பானிபங்குத்தொகை

ரூ.2300 மட்டுமே 
( இரண்டுஆண்டுமுழுமையாகபூர்த்தியானமாடு)

உங்கள்கடமையைதாமதிக்காமல்செய்து  எல்லாவல்லஇறைவனிடம்பலனைஅடையவிழைகிறோம். வெளிநாடுமற்றும்கோட்டக்குப்பத்தில்வசிக்கும்பொதுமக்கள்இதனைபயன்படுத்திகொண்டு  பயன்பெறுமாறுஅன்புடன்கேட்டுக்கொள்கிறோம். குர்பானிகொடுக்கவிருப்பம்உள்ளவர்கள், கிழ்கண்டநபர்களைதொடர்புகொள்ளவும்:

மேலதிகவிபரங்களுக்கு :                                kottakuppam@sfr.fr

உமர்
முஹம்மத்
அப்துல்
ஷேக்
உமர்
அப்துல்
முஜிப்
அமீன்
ஆரிப்
ராஜா

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s