கோட்டக்குப்பம் பரகத் நகரில் நபிவழியில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது……..
கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் (Kottakuppam Islamic Welfare Society – KIWS) சார்பாக கோட்டக்குப்பம் பரகத் நகரில் நபிவழியில் நோன்பு பெருநாள் தொழுகை இன்று காலை 7:15 க்கு திடலில் நடைப்பெற்றது.
இறுதியில், நோன்பு நாட்களில் குர்ஆன் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply