30-4-2017 ஞாயிறு, , கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் (Kottakuppam Islamic Welfare Society – KIWS) சார்பாக ஏழை எளியோர்களுக்கு மற்றும் கணவனை இழந்தொர்களுக்கு ஜகாத் பொருட்கள் வழங்கப்பட்டது. ஒரு மூட்டை அரிசி மற்றும் மளிகை பொருட்கள் என ரூபாய்.28,000 மதிப்புள்ள ஜகாத் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர்.(அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஜகாத்தையும் நிறைவேற்றுவார்கள். (திருக்குர்ஆன் 23:1-4)