அஞ்சுமனில் “கக்கூஸ்” ஆவணப்படம் திரையிடப்பட்டப் பின், கருத்துரையாற்றும் தோழர் லெனின் சுப்பையா.. மனித கழிவுகளை அகற்றும் மனிதர்களுக்கிடையில் நுட்பமாக செயலாற்றும் சாதியம் குறித்த தனது ஆழமான பார்வையை தோழர் தனது உரையில் வெளிப்படுத்தினார்.. ஒரு சமூக அவலம் குறித்த சிந்தனை சென்றடையாத மக்களுக்கு மத்தியில் அதனை பேசுபொருளாக மாற்றிய ஒரு முக்கிய நிகழ்வு இன்று (7.4.2017) அஞ்சுமனில் அரங்கேறியது. விரைவில் மகளிருக்கான பிரத்தியேக காட்சியும் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.
.