இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் 16ம் ஆண்டு மாநாடு பாபநாசம் RDB கல்லூரியில் 01/04/2017 மற்றும் 02/04/2017 தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்றது. விழாவில் சமுதாய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகத்தின் செயலாளர் மறைந்த காஜி ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நினைவாக நினைவரங்கம் அமைக்கப்பெற்றது.