ஜாமியா மஸ்ஜித் புதிய நிர்வாகம் உறுப்பினர்கள் …..உறுப்பினர்களே உங்களுக்குள் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்தெடுத்து கொள்ளுங்கள் – மார்க்கம் அறிந்தவர்களை நியமன உறுப்பினராகி அவர்களிடம் பஞ்சாயத்து கமிட்டி கொடுக்கவும் ……..நியமன உறுப்பினர் என்ற போர்வையில் முக்கிய நிர்வாகிகள் வருவார்கள் – தேர்தெடுத்த உறுப்பினர்களுக்கு இல்லாத சிறப்பு தகுதி !!!!!!கொல்லைப்புறமாக நிர்வாகத்தை கைப்பற்ற நினைப்பவர்களுக்கு உண்டா …..புதிய உறுப்பினர்களை கொண்ட புதிய நிர்வாகம் கோட்டக்குப்பம் ஜாமியா மஸ்ஜிதை மட்டும் நிர்வாகிக்காமல் ஊரையும் அதன் நலனையும் சேர்ந்து செவ்வனே செய்ய வாழ்த்துக்கள்…..
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.