கோட்டகுப்பத்தில் பிளாஸ்டிக் முட்டை விற்கப்படுவதாக, நேற்று முதல் பொதுமக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் அனைவராலும் பகிரப்பட்டு பார்க்கப்பட்டது.
கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதையில் கடையில் வாங்கிய முட்டை இயற்கைக்கு மாற்றமான முறையில் உள்ளதாக ஒருவர் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.