கோட்டக்குப்பம் ஜாமியா மஸ்ஜித் புதிய நிர்வாகம் பொதுமக்கள் விருப்பத்துக்கு மாறாக வக்ப் போர்டு நிர்வாகத்தால் பதவி நீட்டிக்கப்பட்டது அனைவரும் அறிவோம். இன்று கோட்டக்குப்பம் ஜாமியா மஸ்ஜிதில் பெருந்திரளாக கூடிய பொதுமக்கள் முலம் அட்டாக் கமிட்டி அமைக்க பட்டது. இந்த கமிட்டி அடுத்து வரவுள்ள நிர்வாக சபையை தேர்தெடுக்கும் விதமாக அணைத்து தெரு உறுப்பினர்களை தேர்வு செய்ய இருக்கிறார்கள்.
அட்டாக் கமிட்டி தலைவர் ஹாஜி. சபியுல்லாஹ் அவர்கள்
1. ஹாஜி மௌலவி M.S. ஜஹீருதீன்
2. அப்துல் சமது, மோர்சர் தெரு
3. U. முஹம்மத் பாரூக், ஹாஜி ஹுசைன் தெரு
4. முஹம்மத் இஸ்மாயில், பரக்கத் நகர்
5. அன்சாரி உமர் ஹதாப், பழைய பட்டின பாதை
6. பஷீர் அஹமத், அணைக்குடியார் தெரு
7. முஸ்தாக் அஹமத், ஹாஜி ஹுசைன் தெரு
8. S. லியாகத் அலி, பெரிய தெரு
9. A.R. சாதிக் பாஷா, பழைய பட்டின பாதை