கடந்த 6-1-17 வெள்ளியன்று மாலை குவைத் சிட்டி மன்னுசல்வா உணவகத்தில் கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்தின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு மற்றும் செயல் திட்டங்களும் பொது அம்சங்களும் வெளியிடப்பட்டது.
இந்த சந்திப்பில் பெருந்திரளாக கோட்டக்குப்பம் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். புதிய நிர்வாகிகளுக்கு எங்களின் வாழ்த்துக்கள்.