சென்னை HIGH HOPE BUSINESS CENTRE மற்றும் கிஸ்வா இணைந்து ஜக்காத் விநியோகம்
சென்னையை சேர்ந்த HIGH HOPE BUSINESS CENTRE என்ற நிறுவனம் மற்றும் கோட்டக்குப்பம் கிஸ்வா இயக்கம் இணைந்து இன்று 380 குடும்பங்களுக்கு ஜக்காத் பொருட்கள் விநியோகிக்கப்பட்டது , மேலும் ஜக்காத் பொருள் பெற்ற அனைவருக்கும் 500 ரூபாய் கொடுக்கப்பட்டது.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.