குவைத் அரபு சகோதரர்களின் ஆதரவில் Project Iftharல் மூலம் இன்று 02.07.2016 அன்று 36 விதவை மற்றும் ஆதரவற்றோர் குடும்பத்திற்கு 20 கிலோஅரிசி மற்றும் மளிகை பொருட்கள் அஞ்சுமன் சார்பாக வழங்கப்பட்டது.
அஞ்சுமனின் ஆதார நோக்கங்களில் ஒன்று பொருளாதார உதவி வழங்குதல்..
இதன் அடிப்படையில் அஞ்சுமன் பல்வேறு பெருமக்களின் ஜக்காத் நிதி உதவியுடன் வழங்கிய குடும்ப நல உதவிகள்.
*10 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி
* 9 குடும்பங்களுக்கு தலா 25 கிலோ அரிசி
* 35 விதவை பெண்களுக்கு அரிசி – மளிகை பொருட்கள் ரூபாய் 2000/ பெருமானமுள்ள பை தலா ஒன்று..
இஃதன்றி அஞ்சுமன் தொடர்ந்து வழங்கிவரும் கல்வி உதவிக்காகவும் ஆற்றிவரும் கல்வி பணிக்காகவும்.. ஜக்காத் நிதி தனியே திரட்டப்படுகிறது.. அதன் விபரம் ரமலானுக்கு பின் அறிவிக்கப்படும்.. இன்ஷா அல்லாஹ்..
அஞ்சுமன் குறிக்கோள்கள் தொடர்ந்து செயல்வடிவம் காண கரம் கொடுக்கும் அனைவருக்கும் எங்கள் இதய நன்றியும் நல் துஆவும்..
Total 17 photos athula 12 photos la oru face continue a iruku …. ithuku per thane suya vilambaram ???
Uga sontha kasula enaama kudukuringala ??
Itha ethuku photos edukkanum ??
Photos public la share pannanum ???
LikeLike