தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்களில் ஒருவரும் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன். இவரின் பேச்சுக்கள் பல்லாயிரக்கணக்கானவர்களை ஈர்க்கும்.
கோட்டகுப்பம் அஞ்சுமன் நூலகத்தின் 90 வது ஆண்டுவிழாவில் த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் சிந்தனை சொற்பொழிவு ..