தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 16-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெற்றது. வானூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் இறுதி வேட்பாளர் பட்டியல் வருமாறு:-
1. திரு. துரை. ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்) – மோதிரம்
2. திருமதி. இரா. மைதிலி இராசேந்திரன் (தி.மு .க) – உதயசூரியன்
3. திரு. M. சக்கரபாணி (அ.தி.மு.க.)- இரட்டை இலை
4. திரு. கண்ணபிரான் (பகுஜன் சமாஜ் கட்சி)- யானை
5. திருமதி. லட்சுமி (நாம் தமிழர் கட்சி)- மெழுகுவர்த்திகள்
6. திருசெல்வகுமார் (பாரதீய ஜனதா)- தாமரை
7. திரு. ப.சங்கர் (பா.ம.க.)- மாம்பழம்
மற்றும் சில சுயட்சை வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.
இதுவரை நடந்த வானூர்(தனி) சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
வருடம் | நிலை | வேட்பாளர் பெயர் | கட்சி | பெற்ற வாக்குகள் | மொத்த வாக்குகள் |
---|---|---|---|---|---|
2011 | வெற்றி பெற்றவர் | ஜானகிராமன் | அதிமுக | 88,834 | 1,58,671 |
2 வது இடம் | புஷ்பராஜ் | திமுக | 63,696 | ||
2006 | வெற்றி பெற்றவர் | கணபதி | அதிமுக | 59,978 | 1,40,886 |
2 வது இடம் | சவுந்தரராஜன் | பாமக | 55,942 | ||
2001 | வெற்றி பெற்றவர் | கணபதி | அதிமுக | 68,421 | 1,22,958 |
2 வது இடம் | மைதிலி | திமுக | 47,072 | ||
1996 | வெற்றி பெற்றவர் | மாரிமுத்து | திமுக | 58,966 | 1,24,343 |
2 வது இடம் | ராஜேந்திரன் | அதிமுக | 35,024 | ||
1991 | வெற்றி பெற்றவர் | ஆறுமுகம் | அதிமுக | 60,128 | 1,13,116 |
2 வது இடம் | ஜெயசீலன் | திமுக | 23,659 | ||
1989 | வெற்றி பெற்றவர் | மாரிமுத்து | திமுக | 42,825 | 91,054 |
2 வது இடம் | கிருஷ்ணன் | காங். | 20,813 | ||
1984 | வெற்றி பெற்றவர் | ராமஜெயம் | அதிமுக | 58,196 | 96,319 |
2 வது இடம் | பூபாலன் | திமுக | 31,980 | ||
1980 | வெற்றி பெற்றவர் | முத்துவேல் | திமுக | 38,883 | 74,770 |
2 வது இடம் | ராமஜெயம் | அதிமுக | 33,635 | ||
1977 | வெற்றி பெற்றவர் | பரமசிவம் | திமுக | 21,557 | 63,965 |
2 வது இடம் | பூபாலன் | அதிமுக | 19,584 | ||
1971 | வெற்றி பெற்றவர் | முத்துவேல் | திமுக | 34,121 | |
2 வது இடம் | வெங்கடாச்சலம் | என்.சி.ஓ. | 19,306 | ||
1967 | வெற்றி பெற்றவர் | பாலகிருஷ்ணன் | திமுக | 30,023 |