இன்றைய கூட்ட நடவடிக்கைகள்- அஞ்சுமன் CGC குழுவின் ஏற்பாட்டில் மாணவர் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.. மாணவர்களின் நூலக தொடர்பும் கல்வி வளர்ச்சிக்கு நூலக ஆற்றவுள்ள பணிகளும் மாணவர்களிடம் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டது. மாணவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். மாணவர்களுக்கான ஆலோசனைப் பெட்டி நூலகத்தில் வைக்கப்படும். மாணவர்கள் அஞ்சுமனோடு தொடர்ந்து இணைந்திருக்க வாட்ஸ் அப் குழுவும் ஆரம்பிக்கப் பட்டது..
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.