கோட்டகுப்பம் முழுமையான புதிய வாக்காளர் பட்டியல்


கோட்டகுப்பம் பேரூராட்சியின் அணைத்து வார்டுகளையும் உள்ளடக்கிய முழு வாக்காளர் பட்டியல் வார்டு மற்றும் தெரு வாரியாக இணைக்கப்பட்டுள்ளது. முழு தொகுப்பையும் பார்த்து தங்களின் பெயர்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இவை அனைத்தும் தமிழ்நாடு அரசு, தேர்தல் துறையின் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டவை. வரைவு வாக்காளர் பட்டியல் 2016 வெளியிடப்பட்டது. ஒவ்வொரு பட்டியலின் இறுதியில் புதிதாக சேர்த்த / நீக்கிய பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளன.

இணையத்தளத்தில் புதிதாக பெயர் சேர்க்க : http://104.211.231.134/ereg/

பெயர் நீக்க : http://104.211.231.134/ereg/Form_7.aspx

பெயர் வயது திருத்த : http://104.211.231.134/ereg/Form8.aspx

சட்டமன்றத் தொகுதி பெயர் & எண் : வானூர் – தனி
பேரூராட்சி பெயர் & வார்டுகள் : கோட்டக்குப்பம்
வார்டு 13 கோட்டக்குப்பம் ரோடு

மதராஸாரூபனத் இஸ்லாம் அரபிக்பள்ளி கோட்டக்குப்பம்
1-வார்டு 13 கோட்டக்குப்பம் ரோடு
2-வார்டு 13 சோதனைக்குப்பம்
3-வார்டு 13 சோதனைகுப்பம் மேற்கு

http://www.elections.tn.gov.in/pdf/dt8/ac073/ac073083.pdf
வார்டு 8 பஜார்வீதி
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி(முஸ்லீம்)

வடக்கு கட்டிடம்,கிழக்கு பகுதி, கோட்டக்குப்பம்-605104
1-வார்டு 8 பஜார்வீதி
2-வார்டு 8 வேங்கைவீதி
3-வார்டு 8 மாமுலப்பைதெரு
4-வார்டு 8 உமறுப்புலவர் தெரு

http://www.elections.tn.gov.in/pdf/dt8/ac073/ac073085.pdf

வார்டு 8 கோட்டக்குப்பம்
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி(முஸ்லீம்)

வடக்கு கட்டிடம்,மேற்கு பகுதி, கோட்டக்குப்பம்-605104
1-வார்டு 8 கோட்டக்குப்பம்
2-வார்டு 9 பள்ளிவாசல் தெரு
3-வார்டு 10 ஆசாத் தெரு
4-வார்டு 10 ஹாஜியார் வீதி
5-வார்டு 8 பழையபட்டினத்தார் பாதை தெரு

http://www.elections.tn.gov.in/pdf/dt8/ac073/ac073086.pdf

வார்டு 10 கோட்டக்குப்பம் மெயின் ரோடு

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி முஸ்லிம் (தெற்கு பகுதி) கோட்டக்குப்பம்-605104
1-வார்டு 10 கோட்டக்குப்பம் மெயின் ரோடு
2-வார்டு 11 மோர்சார் தெரு
3-வார்டு 10 தைக்கால் தெரு

http://www.elections.tn.gov.in/pdf/dt8/ac073/ac073087.pdf

வார்டு 9 பெரிய தெரு
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி (வடக்கு பகுதி) கோட்டக்குப்பம்-605104
1-வார்டு 9 பெரிய தெரு

http://www.elections.tn.gov.in/pdf/dt8/ac073/ac073088.pdf
வார்டு 12கோட்டகுப்பம் ஹாஜிஉசேன் தெரு
அரசினர் மேல்நிலைப்பள்ளி, வட‌கிழக்குபகுதி,

கிழக்கு மேற்கு கட்டிடம், தெற்கு முகம், கிழக்கு பக்கம் கோட்டக்குப்பம்-605104
1-வார்டு 12கோட்டகுப்பம் ஹாஜிஉசேன் தெரு
2-வார்டு 13 ரகமத் நகர் பள்ளிவாசல் தெரு
3-வார்டு 13ரகமத்நகர் சிராஜ்மில்லத்தெரு
4-வார்டு 13 ரகமத்நகர் மிலாதுதெரு
5-வார்டு 10 குட்டவாப்பு தெரு
http://www.elections.tn.gov.in/pdf/dt8/ac073/ac073089.pdf

 

வார்டு 11கோட்டக்குப்பம்
அரசினர் உயர்நிலைப்பள்ளி (வடக்கு பகுதி) கோட்டக்குப்பம்-605104
1-வார்டு 11கோட்டக்குப்பம்
2-வார்டு 5 புறாத்தேப்பு
3-வார்டு 11 நாட்டாண்மைகாரர் தெரு
4-வார்டு 15 பர்கத்நகர்

http://www.elections.tn.gov.in/pdf/dt8/ac073/ac073090.pdf

வார்டு 13 ரகமத்நகர் கடற்கரைதெரு
அரசினர் உயர்நிலைப்பள்ளி (தெற்கு பகுதி) கோட்டக்குப்பம்-605104
1-வார்டு 13 ரகமத்நகர் கடற்கரைதெரு
2-வார்டு 13 ரகமத்நகர் ஹாஜிலத்தீப்தெரு
3-வார்டு 13 ரகமத்நகர் திப்புசுல்தான் தெரு
4-வார்டு 13 ரக‌மத்நகர் அல்லாபிச்சைமரைக்காயர் தெரு
5-வார்டு 13 ரகமத்நகர் கடைசிதெரு
6-வார்டு 11 அணைக்குடியார் தெரு

http://www.elections.tn.gov.in/pdf/dt8/ac073/ac073091.pdf

வார்டு 12 பட்டினத்தார் தெரு
அரசினர் மேல்நிலைப்பள்ளி, வட‌கிழக்குபகுதி,

கிழக்கு மேற்கு கட்டிடம், தெற்கு முகம், மேற்கு பக்கம் கோட்டக்குப்பம்-605104
1-வார்டு 12 பட்டினத்தார் தெரு
2-வார்டு 12 மரைக்காயர் வீதி.1
3-வார்டு 12 மரைக்காயர் வீதி.2
4-வார்டு 14கோரித் தோப்பு
5-வார்டு 14 முராது வீதி
6-வார்டு 14 குயவர் வீதி
7-வார்டு 14 கோட்டக்குப்பம்
http://www.elections.tn.gov.in/pdf/dt8/ac073/ac073092.pdf

வார்டு 14 பழையப்பட்டினம்பாதை (தெற்கு வீதி)
அரசினர் மேல்நிலைப்பள்ளி, வடக்கு கட்டிடம்

தெற்கு பகுதி கோட்டக்குப்பம்-605104
1-வார்டு 14 பழையப்பட்டினம்பாதை (தெற்கு வீதி)
2-வார்டு 15மகாத்மாகாந்தி வீதி(வடக்குமெயின்ரோடு)
3-வார்டு 15மகாத்மாகாந்தி வீதி (தெற்கு)

http://www.elections.tn.gov.in/pdf/dt8/ac073/ac073093.pdf

வார்டு 15காந்தி வீதி
அரசினர் மேல்நிலைப் பள்ளி, வடக்கு கட்டிடம் வடக்கு பகுதி கோட்டக்குப்பம்-605104

1-வார்டு 15காந்தி வீதி

http://www.elections.tn.gov.in/pdf/dt8/ac073/ac073094.pdf

வார்டு 16 தென்னதோப்பு
வேதா உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, கிழக்கு கட்டிடம்,

வடக்கு பகுதி சின்னக்கோட்டக்குப்பம்-605104
1-வார்டு 16 தென்னதோப்பு
2-வார்டு 17 மாந்தோப்பு பள்ளம்

http://www.elections.tn.gov.in/pdf/dt8/ac073/ac073095.pdf
வார்டு 17 கன்னியம்மன் கோயில் தெரு
வேதா உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, கிழக்கு கட்டிடம்,

தெற்கு பகுதி சின்னக்கோட்டக்குப்பம்-605104

1-வார்டு 17 கன்னியம்மன் கோயில் தெரு
2-வார்டு 17 செந்தாமரை வீதி
3-வார்டு 17 பள்ளிவாசல் தெரு சத்தியாநகர்
4-வார்டு 18 சத்தியாநகர்
5-வார்டு 18 சத்தியாநகர்

http://www.elections.tn.gov.in/pdf/dt8/ac073/ac073096.pdf
வார்டு 14 குண்டு கிராமம்
வேதா உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, மேற்கு கட்டிடம்,

வடக்கு பகுதி சின்னகோட்டக்குப்பம்-605104
1-வார்டு 14 குண்டு கிராமம்
2-வார்டு 14 முருகபிள்ளை தோட்டம்
3-வார்டு 14 சர்தார் தோப்பு
4-வார்டு14 மரக்காயர் தோப்பு
5-வார்டு 14 வையாபுரி தோப்பு
6-வார்டு 18 வண்ணரத் தெரு
7-வார்டு18அரிசன காலனி
8-வார்டு 18 சேப்பங்கொல்லை
http://www.elections.tn.gov.in/pdf/dt8/ac073/ac073097.pdf

வார்டு 17 மாரியம்மன் கோயில் வீதி
வேதா உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, மேற்கு கட்டிடம்,

தெற்கு பகுதி சின்னகோட்டக்குப்பம்-605104
1-வார்டு 17 மாரியம்மன் கோயில் வீதி
2-வார்டு 18 தோப்பு தெரு

http://www.elections.tn.gov.in/pdf/dt8/ac073/ac073098.pdf
—————–
வானூர் தொகுதியின் முழு வாக்காளர் பட்டியலை காண… http://www.elections.tn.gov.in/pdf/ac73.htm

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s